sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒன்றியக்குழு கூட்டம்

/

ஒன்றியக்குழு கூட்டம்

ஒன்றியக்குழு கூட்டம்

ஒன்றியக்குழு கூட்டம்


ADDED : ஆக 21, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

உடுமலை தளி ரோட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள கூட்ட அரங்கில், ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நாளை (23ம் தேதி) நடக்கிறது. இக்கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது.

இக்கூட்டத்தில், பங்கேற்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தங்களது பகுதிகளில் காணப்படும் குறைகளை கூறி விவாதிக்கின்றனர். இதில், அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

இத்தகவலை, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us