/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ முகாம்
/
ஸ்ரீசரண் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 25, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;போயம்பாளையம் ஸ்ரீசரண் மருத்துவமனையில் இலவச சிறுநீரக மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம் நேற்று துவங்கியது.
பங்கேற்ற நோயாளிகளுக்கு டாக்டர் கற்பகவள்ளி சுப்பிரமணியம் இலவச ஆலோசனை வழங்கினார். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். ஐம்பது சதவீதம் சலுகைக்கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறுகையில், ''முகாம் 30ம் தேதி வரை நடைபெறும். டயாலிசிஸ் சிகிச்சை முதல்வர்காப்பீடு திட்டத்தின் கீழ் விரைவில் இலவசமாக மேற்கொள்ளப்படும்'' என்றார். விவரங்களுக்கு: 94425 44448.