sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

/

வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

வாளவாடி ரோடு மேம்பாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வு


ADDED : மார் 11, 2025 09:43 PM

Google News

ADDED : மார் 11, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; உடுமலை அருகே, வாளவாடி ரோட்டில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

உடுமலை - சின்னாறு ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் வாளவாடி சாலை வலுப்படுத்துதல் சிறுபாலம் திரும்ப கட்டுதல், தடுப்புசுவர் கட்டுதல் பணிகள் நடக்கிறது.

இப்பணிகள் சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.

இப்பணிகளை தாராபுரம் கோட்டம் நெடுஞ்சாலைத்துறை தரகட்டுப்பாடு அலகின் கோட்டப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்டப்பொறியாளர் கணேசன் ஆய்வு செய்தனர். ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us