/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி பட்டமளிப்பு விழா
/
வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 12, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், வி.ஏ.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
திருப்பூர் வி.ஏ.டி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. வக்கீல் தினேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று யு.கே.ஜி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.