ADDED : பிப் 24, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கு களில் கைப்பற்றப்பட்ட, 66 டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. வாகனங்கள் திருப்பூர் அவிநாசி மடத்துப்பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் 27 ம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஏலம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.