நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.