/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
/
கல்லுாரியில் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 16, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:'நிப்ட்-டீ' கல்லுாரியின், வணிகவியல், மேலாண்மை மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில், முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மாணவி ஷாலினி வரவேற்றார். பேராசிரியர் செல்வம் உள்ளிட்டோர் பேசினர். கடின உழைப்பே வெற்றிக்கை வழிவகுக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது. கல்லுாரி நிர்வாகிகளும் மாணவ, மாணவியரை வரவேற்று பேசினர். நிறைவாக, 3ம் ஆண்டு மாணவி ருத்ரவர்ஷினி நன்றி கூறினார்.