sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

/

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ADDED : மார் 04, 2025 06:42 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பல்லடம் தாலுகாவில், நீரில் மூழ்கி இறந்த நபரின் வாரிசு தாரருக்கு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை; நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பல்லடம் தாலுகா, அறிவொளி நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒன்பது பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை கலெக்டர் கிறிஸ்து ராஜ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us