தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஏப் 13, 2024 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;கொடுமுடி அடுத்த தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 49. கூலி தொழிலாளி. கொடுமுடி - முத்துார் ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us