நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 40.
விசைத்தறி தொழிலாளி. உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.வீட்டில் உள்ள குளியலறையில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.