ADDED : ஜூன் 08, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பல்லடம் அருகே இளநீர் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
பல்லடம் ஒன்றியம், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 40; இளநீர் வியாபாரி. விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
பல்லடம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.