தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்: த.வெ.க.,வினர் கொண்டாட்டம்   

ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்: த.வெ.க.,வினர் கொண்டாட்டம்   

ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்: த.வெ.க.,வினர் கொண்டாட்டம்   


UPDATED : ஆக 16, 2026 09:39 PM

ADDED : ஆக 16, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 09:39 PM ADDED : ஆக 16, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: த.வெ.க., தலைமையிலான அரசு அமைந்து, 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியின், 35வது வார்டு த.வெ.க., சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று, யூனியன் மில்ரோட்டில் நடந்தது. தமிழக அரசு பொறுப்பேற்று, 100 நாட்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. விழாவில், 100 பெண்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலமுருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று, நல உதவிகளை வழங்கினர். முன்னதாக, தமிழக அரசு, 100 நாட்களில் செய்துள்ள சாதனைகளை விளக்கி பேசினர்.

ரோட்டை மறித்து மேடை

வழக்கமாக, எந்தவொரு கட்சியாக இருந்தாலும், யூனியன் மில் ரோட்டின் பகுதி அளவில் மேடை அமைத்து நிகழ்ச்சிகள் நடக்கும்; போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். நேற்று, ரோட்டை முழுமையாக மறித்து மேடை அமைக்கப்பட்டது. ரோட்டில் பேரிகார்டு வைத்தும் மறிக்கப்பட்டதால், மாலை முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.



.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us