ADDED : ஏப் 09, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 50 பேர், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் முறையே, 30 மற்றும் 20 பஸ்கள் என மொத்தம், 105 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வரும், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு நாளில் பழநிக்கு, கூடுதலாக, 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
