sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

1,200 டன் குப்பை அகற்றம்

/

1,200 டன் குப்பை அகற்றம்

1,200 டன் குப்பை அகற்றம்

1,200 டன் குப்பை அகற்றம்


ADDED : அக் 16, 2024 12:32 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கமான கழிவுகளை விட மும்மடங்கு அதிகம் கழிவுகள் சேர்ந்துள்ளன. 17 காம்பாக்டர் வாகனம், 33 டிப்பர் லாரிகள், 4 ஹூக் பின் வாகனம், பேட்டரி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக அனைத்துப் பகுதிகளிலும் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துாய்மைப் பணியாளர்களுக்கு, காலை, 6:00 முதல் இரவு 10:00 மணி வரையில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இரவு வரை, 1,200 மெட்ரிக் டன் எடையளவு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us