/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூதாடிய 14 பேரிடம் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
/
சூதாடிய 14 பேரிடம் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 28, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே சூதாடிய கும்பலிடம், 1.32 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெள்ளகோவில் அருகே இழுப்பைகிணறு பகுதியில், வெள்ள-கோவில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூங்கா நகர் என்ற இடத்தில், பணம் வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். ௧௪ பேரை பிடித்த போலீசார், 1.32 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.