ADDED : அக் 19, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். வாரசந்தை அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, இருவரிடம் விசாரித்தனர். ஒடிசாவை சேர்ந்த கபி கும்பார், 24, மதுசுடன் ரூட், 24 என்பது தெரிந்தது.
இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.