sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு

/

 சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு

 சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு

 சபரிமலைக்கு மேலும் 2 ரயில்கள் அறிவிப்பு


ADDED : டிச 13, 2025 07:12 AM

Google News

ADDED : டிச 13, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சபரிமலை மண்டல பூஜை துவக்கம் முதல் ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும், அவற்றிலும் முன்பதிவு முடிந்து விடுகிறது.

வாரம் இருமுறை சிறப்பு ரயில் கூடுதலாக அறிவிக்க வேண்டிய நிலை ரயில்வேக்கு உருவாகியுள்ளது. சார்லப்பள்ளி (தெலுங்கானா) - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07121) வரும், 20ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கு, 22ம் தேதி சிறப்பு ரயில் (எண்:07122) இயங்கும். மஹாராஷ்டிரா மாநிலம் நான்டெட் -- கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07123) வரும், 24ம் தேதி இயங்கும்.

மறுமார்க்கமாக, 26ம் தேதி, கொல்லத்தில் இருந்து நான்டெட்டுக்கு சிறப்பு ரயில் (எண்:07124) இயக்கப்படும். இந்த ரயில் போத்தனுார், திருப்பூர் வழியாக ஈரோடு செல்லும்; கோவை ஜங்ஷன் செல்லாதென சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us