sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'

/

உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'

உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'

உண்டியலில் திருட்டு: வாலிபருக்கு '2 ஆண்டு'


ADDED : அக் 16, 2025 05:57 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தை சேர்ந்தவர் உதயா, 35. திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள உலகாத்தம்மன் சித்தாயி கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து, 2 ஆயிரத்தை திருடி சென்றார். நல்லுார் போலீசார் உதயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 4 கோர்ட் மாஜிஸ்திரேட் லோகநாதன், உதயாவுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us