/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவு
/
திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவு
ADDED : நவ 26, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: திருமூர்த்தி அணையில் 22 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
உடுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதே போல், வரதராஜபுரத்தில் - 21, பெதப்பம்பட்டி - 14 , பூலாங்கிணர் - 12.4, திருமூர்த்தி அணை - 22, உப்பாறு -16, நல்லாறு - 23, அமராவதி அணை - 16 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது.

