ADDED : மார் 24, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்களுக்கு முருங்கை விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.
நேற்று, 22 டன் வந்தது. மரம், செடி மற்றும் கரும்பு முருங்கை என, மூன்றும் தரத்துக்கு ஏற்ற வாறு கிலோ, மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனையானது. வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.