தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்


UPDATED : ஜூன் 27, 2026 01:48 PM

ADDED : ஜூன் 26, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 01:48 PM ADDED : ஜூன் 26, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் : கவுந்தப்பாடி அருகேயுள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்வி குழும செயலாளர் பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் தலைமை தாங்கினார். கல்லுாரி தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

துறைத்தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் பிரகதீஸ்வரன் பேசினார். ஏப்ரல் 2026 வாரியத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த 22 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. அக்டோபர் 2025, ஏப்ரல் 2026 தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த 8 ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

துணைச் செயலாளர் கெட்டி முத்து, இயக்குனர் கவியரசு, முதன்மை செயல் அலுவலர் கவுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துணை முதல்வர் மணி நன்றி கூறினார்.

---

கவுந்தப்பாடி அருகேயுள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us