/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது
/
போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது
ADDED : மே 13, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; இடுவாயை சேர்ந்தவர் மருதமுத்து, 43, பனியன் தொழிலாளி. இவரது நண்பர்கள் பிரகாஷ், 24, மோகன்ராஜ், 24 ஆகியோருடன் சேர்ந்து போலீசார் குறித்து கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
அதில், வாகன தணிக்கையில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தாமல் இருக்க, ஆயிரம் ரூபாய் கேட்பது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.