sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்

/

350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்

350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்

350 பாக்கு மரக்கன்று நடவு; உச்சம் தொடும் பசுமை பணிகள்


ADDED : ஆக 26, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், அவிநாசி நகராட்சிக்கு உட்பட்ட ராயம்பாளையத்தில், 350 பாக்குமரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; இதுவரை, 1.25 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசி ராயம்பாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

சுப்பிரமணியம் - நாச்சம்மாள் தம்பதியருக்கு சொந்தமான ஆலாங்காடு தோட்டத்தில், நேற்று 350 பாக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர் குடும்பத்தினர் சதாசிவம், புனிதவதி, வித்யுகி, சம்ரித் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us