தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வங்க தேசத்தினர் 4 பேர் கைது

வங்க தேசத்தினர் 4 பேர் கைது

வங்க தேசத்தினர் 4 பேர் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அருகே உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் அடுத்த அருள்புரத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அன்வர், 26, முகமது நுர்கான்,32, முகமது இமான்மியா, 26, முகமது சோபன் மட்டபெர், 48 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது முகவரி, அடையாள அட்டை மற்றும் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் 4 பேரும் சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போலீசை கட் செய்யவும்

கைதான வங்கதேசத் தொழிலாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us