sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குண்டடத்தில் 6.5 செ.மீ.,

/

குண்டடத்தில் 6.5 செ.மீ.,

குண்டடத்தில் 6.5 செ.மீ.,

குண்டடத்தில் 6.5 செ.மீ.,


ADDED : அக் 10, 2025 10:56 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில், சராசரியாக 16.93 மி.மீ.,க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, குண்டடத்தில், 65 மி.மீ.,க்கு கன மழை பதிவானது.

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில், 64; திருப்பூர் -அவிநாசி ரோட்டிலுள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 50 மி.மீ., - அவிநாசியில், 44; திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள கலெக்டர் அலுவலக பகுதியில் 20; மூலனுாரில் 18; தாராபுரத்தில், 17; திருப்பூர் தெற்கு தாலுகா பகுதியில், 15; வெள்ளகோவிலில், 13 மி.மீ., பல்லடத்தில், 8; உப்பாறு அணைப்பகுதியில், 7; காங்கயத்தில் 6 மி.மீ., மழை பெய்தது.






      Dinamalar
      Follow us