/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணினி அறிவியலில் 713 பேர் 'சென்டம்'
/
கணினி அறிவியலில் 713 பேர் 'சென்டம்'
ADDED : மே 09, 2025 05:48 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், பாட வாரியாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர் எண்ணிக்கை விவரம்:
தமிழ் - 15, ஆங்கிலம் - 6, இயற்பியல், 48, வேதியியல், 107, உயிரியல், 15, தாவரவியல், 1, கணினி அறிவியல், 713, கணிதம், 183, வரலாறு - நான்கு, பொருளியல், 67, வணிகவியல், 120, கணக்குபதிவியல், 118, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், 22, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், 467, கணக்கியல், 215, வேலைவாய்ப்பு படிப்பு - நான்கு, அச்சுக்கலை மற்றும் கம்ப்யூட்டர், 19 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
விலங்கியல், புள்ளியியல், புவியியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், நர்சிங், மனையியல் மற்றும் ஊட்டச்சத்தியல், தொடர்பு ஆங்கிலம், ேஹாம் சயின்ஸ், அரசியல் அறிவியல், சிறப்பு மொழிப் பாடம் (தமிழ்) ஆகிய பாடங்களில் யாரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கவில்லை.