sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாவட்டத்தில் 9.44 மி.மீ. மிதமான மழைப்பதிவு

/

 மாவட்டத்தில் 9.44 மி.மீ. மிதமான மழைப்பதிவு

 மாவட்டத்தில் 9.44 மி.மீ. மிதமான மழைப்பதிவு

 மாவட்டத்தில் 9.44 மி.மீ. மிதமான மழைப்பதிவு


ADDED : நவ 26, 2025 06:59 AM

Google News

ADDED : நவ 26, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுப்பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக லேசான மழை பெய்துவருகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட் டத்தில் சராசரியாக 9.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மடத்துக்குளம் - 35 மி.மீ., திருமூர்த்தி அணை பகு - 22, தாராபுரம் - 18, அமராவதி அணை பகுதி - 16, உப்பாறு அணைபகுதி - 16 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்தது. நல்லதங்காள் ஓடை - 10, குண்டடம் - 10, வெள்ளகோவில் - 9.60, வட்டமலைக்கரை ஓடை - 8.20, உடுமலை - 7, மூலனுார் - 6, பல்லடம் - 5, காங்கயத்தில் 3 மி.மீ., லேசான மழை பதிவானது.






      Dinamalar
      Follow us