ADDED : பிப் 04, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம், அறிவொளி நகரை சேர்ந்த அருணாசலம் மனைவி அங்காத்தாள், 98.
மகன் சின்னத்தம்பியுடன் அங்காத்தாள் வசித்து வருகிறார். ஆஸ்துமா நோயாளியான அவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில தினங்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மன உளைச்சலில் இருந்த அங்காத்தாள், சின்னத்தம்பி வெளியே சென்று இருந்த போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.