/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய் கடித்து ஆடு பலி; 10 ஆடுகள் படுகாயம்
/
நாய் கடித்து ஆடு பலி; 10 ஆடுகள் படுகாயம்
ADDED : அக் 25, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வட்டமலையை அடுத்த சூலக்கல்புதுாரில், சின்னசாமி, 53 என்பவரின் ஆட்டுப்பட்டி உள்ளது.
அதில் அவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை தாக்கி கடித்துள்ளன. இதில் ஒரு ஆடு உயிரிழந்தது. 10 ஆடுகள் காயமடைந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.