sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!

/

சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!

சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!

சாமானியர் மருத்துவ கனவு நிஜமானது!


ADDED : செப் 25, 2024 10:41 PM

Google News

ADDED : செப் 25, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுதினேன்... வென்றேன்!


நீட் தேர்வில், அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில், மாநில முதலிடம் பிடித்த சாந்தி நிகேதன் பள்ளி மாணவன் சஞ்சய்:

பிளஸ் 1 வகுப்பு படிக்கும் போதே, 'நீட்' தேர்வுக்கும் தயாரானேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், 'யுடியூப்' வாயிலாக 'நீட்' தேர்வுக்குரிய வினாக்களை பயிற்சி செய்தேன். 'ஆன்லைனில்' மாதிரி வினாத்தாளையும் 'டவுன்லோடு' செய்து பயிற்சி செய்தேன். சில புத்தகங்களை வாங்கி படித்தேன். பிளஸ் 2 முடித்தவுடனேயே 'நீட்' தேர்வெழுதினேன்; வெற்றி கிடைத்தது.






      Dinamalar
      Follow us