sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாறையில் வழுக்கி ஆண் குட்டி யானை பலி

/

பாறையில் வழுக்கி ஆண் குட்டி யானை பலி

பாறையில் வழுக்கி ஆண் குட்டி யானை பலி

பாறையில் வழுக்கி ஆண் குட்டி யானை பலி


ADDED : நவ 10, 2024 02:48 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,:ஆனைமலை புலிகள்காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், செட்டி மொடக்கு மலைப்பகுதியில், யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்த ஆண் யானைக்குட்டிக்கு, 5 வயது இருக்கும். முன் மார்பின் உள் பகுதியில் அடிபட்டுள்ளது. யானைக்குட்டி, நடந்து செல்லும்போது, பாறையில் வழுக்கி விழுந்திருக்க வேண்டும். இதனால், மார்பு பகுதியில் அடிபட்டுள்ளது. 2, 3 நாட்கள் சுற்றிய நிலையில், இறந்திருக்க வாய்ப்புஉள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us