sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சாமளாபுரத்தில் ஆதார் முகாம் 

/

 சாமளாபுரத்தில் ஆதார் முகாம் 

 சாமளாபுரத்தில் ஆதார் முகாம் 

 சாமளாபுரத்தில் ஆதார் முகாம் 


ADDED : ஜன 16, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 16, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தபால் துறையுடன் இணைந்து, சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வரும் 19 முதல் 21ம் தேதி வரை, சாமளாபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.

புதிதாக ஆதார் பதிவு செய்தல்; 5 முதல் 15 வயது சிறுவர்களுக்கு கண் விழி, கைவிரல் ரேகை பதிவு ஆகியன இலவசம். முகவரி, பெயர், மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களுக்கு 75 ரூபாய்; போட்டோ மற்றும் பயோ மெட்ரிக் புதுப்பிக்க 125 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us