தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கடத்தல்; மேலும் 2 பேர் கைது

கடத்தல்; மேலும் 2 பேர் கைது

கடத்தல்; மேலும் 2 பேர் கைது


ADDED : பிப் 19, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சேர்ந்தவர் கலா, 44; நில தரகர்.

ஈரோடு - பழநி ரோடு காங்கயம் வழியாக காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து, இவரைகடத்தியது. படியூர் அருகே அறையில் அடைத்துவைத்து ஐந்து லட்சம் ரூபாய், நகைகளை கும்பல் பறித்தது. கடத்தல் தொடர்பாக, பரமத்தி வேலுாரை சேர்ந்த சுதா, 43 உட்பட 5 பேரை காங்கயம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று,முத்துாரை சேர்ந்த செந்தில், 30; திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் வாண்டையார், 40 என, இருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us