ADDED : ஆக 21, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
இயற்கையை பாதுகாக்கும் சேவை பணிகளுக்காக, உதயம் பவுண்டேஷனுக்கு நன்கொடை வழங்குவோர், அதன் வாயிலாக வழங்கலாம். ‘க்யூ.ஆர்., கோடை, உதயம் பவுண்டேஷன் முதன்மை நிதி அலுவலர் ஆனந்த் ராம் துவக்கி வைக்கிறார்.
முதன்முதலாக நன்கொடை வழங்க, உதயம் பவுண்டேஷன் கவுரவ தலைவர் (எஸ்.கே.எல்.,) மணி, ஸ்கேன் செய்து துவக்கி வைக்கிறார். கல்குவாரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் இரண்டாவதாகவும், வனத்துக்குள் நொய்யல் மாரத்தான் திட்டக்குழு தலைவர் தன்வந்த் வனிதா சுந்தரேசன் ஆகியோர் ‘ஸ்கேன்’ செய்து துவக்கி வைக்கின்றனர்.
