நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.,) சட்ட சபை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் சட்டசபை தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். திருப்பூர் வடக்கு தொகுதி - திருப்பூர் மாவட்ட தலைவராக பாரி கணபதி நியமிக்கப்பட்டார்.

