/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனி மூட்டத்தில் பஸ் இயக்கம் டிரைவர்களுக்கு அறிவுரை
/
பனி மூட்டத்தில் பஸ் இயக்கம் டிரைவர்களுக்கு அறிவுரை
பனி மூட்டத்தில் பஸ் இயக்கம் டிரைவர்களுக்கு அறிவுரை
பனி மூட்டத்தில் பஸ் இயக்கம் டிரைவர்களுக்கு அறிவுரை
ADDED : ஜன 01, 2026 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'பனிமூட்ட நேரங்களில் பஸ்களை குறைந்த வேகத்தில் கவனத்துடன், பாதுகாப்பாக இயக்க வேண்டும்; நகரத்துக்குள் பஸ்களை இயக்கும் போது, போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகுந்த கவனமுடன், பொறுமையுடன் இயக்க வேண்டும்,
' என திருப்பூரில் அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.