தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கடிவாளமின்றி சுற்றும் கால்நடைகளால் பாதிப்பு

கடிவாளமின்றி சுற்றும் கால்நடைகளால் பாதிப்பு

கடிவாளமின்றி சுற்றும் கால்நடைகளால் பாதிப்பு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 05:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை நகர பகுதியில், ரோட்டில் சுற்றும் கால்நடைகளால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

உடுமலையின் பிரதான ரோடுகளான, தாராபுரம் ரோடு, ராமசாமி நகர், சந்தை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தினந்தோறும் மாடுகள் சுற்றி வருகின்றன. காய்கறி கழிவுகளை உண்பதற்காக ரோட்டில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுற்றுகின்றன.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை, நகராட்சி சார்பில் மீட்டு கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும். மேலும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us