ADDED : நவ 25, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரிமாற்றம் செய்தல்உள்ளிட்ட பணிகளுக்காக சிறப்பு முகாம் சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
முகாமை அவிநாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் வேலுச்சாமி, மாவட்டஎம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் சின்னக்கண்ணு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கண்ணன், ராமன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.