ADDED : பிப் 25, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று அவிநாசி எஸ்.பி., அப்பேரல்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் 3,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

