sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்

/

 உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்

 உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்

 உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்


ADDED : பிப் 12, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர், கல்லுாரி விடுதியில் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சையில் உள்ள அம்மாணவரின் மருத்துவ செலவுக்காக, சிக்கண்ணா கல்லுாரி முன்னாள் மாணவர் அமைப்பு (1998 - 2001) சார்பில், 25,500 ரூபாய் வழங்கப்பட்டது. மாணவரின் பெற்றோர், அந்த தொகையை பெற்றுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us