/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம்.ஜி.பி.,-ல் அட்டகாசமான தீபாவளி சலுகைகள்
/
எம்.ஜி.பி.,-ல் அட்டகாசமான தீபாவளி சலுகைகள்
ADDED : அக் 26, 2024 11:01 PM

திருப்பூர்: திருப்பூரில், எம்.ஜி.பி., நிறுவனம் வளர்மதி பஸ் ஸ்டாப், குமரன் ரோடு மற்றும் அவிநாசி ரோடு புஷ்பா பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் செயல்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு மொபைல் போன் வாடிக்கையாளர்கள் ஸ்லோகன் போட்டியில் பங்கேற்கலாம்.
இதில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களில் 5 பேருக்கு ஹூண்டாய் ஐ20 கார், 50 பேருக்கு டி.வி.எஸ்., எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும்.
மேலும், 100 பேருக்கு எல்.இ.டி., டிவி, நுாறு பேருக்கு தங்க நாணயம், நுாறு பேருக்கு பிரிட்ஜ் மற்றும் நுாறு பேருக்கு வாஷிங் மெஷின் ஆகிய பரிசுகளும் காத்திருக்கிறது. அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் நிச்சயப் பரிசும் உள்ளது.
இதுதவிர, எல்.இ.டி., டிவி வாங்கினால், அதன் மாடலுக்கு ஏற்ப சவுண்ட் பார், அயர்ன் பாக்ஸ், ெஹட் போன், பிளாஸ்க், ஹியர் பாட், ஸ்பீக்கர் இலவசம். எல்.இ.டி., டிவி ரூபாய் 7,990 விலை முதல் உள்ளது.
ஸ்மார்ட் டிவி 32 இஞ்ச் மாடல் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம். வாஷிங் மெஷின் 16 ஆயிரம் ரூபாய்க்கு ஒன்றுக்கு ஒன்று இலவசம்.
டேபிள் டாப் கிரைண்டர் விலை 4,990, எலக்ட்ரிக் கெட்டில் 1,199, இன்டக்சன் ஸ்டவ் 2,999, ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் 21,999 ரூபாய். இவை அனைத்தும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். சிங்கிள் மற்றும் டபுள் டோர் பிரிட்ஜ், ஒன்லி வாசர் வாங்கினால்; எலக்ட்ரிக் கெட்டில், சைட் பை சைட் பிரிட்ஜ் வாங்கினால் இண்டக்சன் ஸ்டவ்; பிரண்ட் லோட் வாசிங் மெஷினுக்கு ஸ்மார்ட் வாட்ச் இலவசம். டிஷ் வாஷர் வாங்கினால் நான் ஸ்டிக் கடாய் இலவசம்.
இது தவிர ஏசி, கூலர் போன்றவை சிறப்பு தள்ளுபடியில் உள்ளது. காம்போ ஆபர் விலையில், கிரைண்டர், மிக்சி, குக்கர், காஸ் ஸ்டவ் ஆகியன 6,590 ரூபாய்; விடியெம் கிரைண்டர் மற்றும் மிக்சி 7,999 ரூபாய்; வி கார்ட் காஸ் ஸ்டவ் மற்றும் மிக்சி 7,789 ரூபாய் விலையில் உள்ளது. மொபைல் போன்கள் மாடல்களுக்கு ஏற்ப சிறப்பு தள்ளுபடி, இலவச பரிசு களுடன் உள்ளது.
எளிய மாத தவணை முறை; ஜீரோ சதவீத வட்டியுடன் கடனுதவியில் பொருள் வாங்கலாம். பயன்படுத்திய டிவி, பிரிட்ஜ், மொபைல், வாஷிங் மெஷின், கிரைண்டர், ஸ்டவ், குக்கர் அனைத்தும் எக்சேஞ்ச் ஆபரில் புதிதாக வாங்கலாம்.
விவரங்களுக்கு வளர்மதி ஸ்டாப் கிளை - 99762 11110; குமரன் ரோடு கிளை - 97912 84160 மற்றும் புஷ்பா பஸ் ஸ்டாப் கிளை - 77086 66605 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.