/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அய்யப்பா நியூ டவுனில் அசத்தல் வீட்டு மனைகள்
/
அய்யப்பா நியூ டவுனில் அசத்தல் வீட்டு மனைகள்
ADDED : செப் 07, 2025 10:36 PM
திருப்பூர்; அவிநாசி ஸ்ரீரங்கா நகர் அருகே, அய்யப்பா நியூ டவுன் என்ற பெயரில் புதிய மனைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அவிநாசி, தற்போது திருப்பூருக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் கல்வி நிலையங்கள் என முன்னேறி வருகிறது. பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல், காற்று மாசு இல்லாத பகுதியில் குடியேற எண்ணுவோர் தேர்வு செய்யும் பகுதியாக அவிநாசி மாறி வருகிறது.
அதற்கேற்ற மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், அவிநாசி சின்னேரிபாளையம், ஸ்ரீரங்கா நகர் பகுதியில் அய்யப்பா நியூ டவுன் என்ற பெயரில் புதிய மனைப்பிரிவு அமைந்துள்ளது. டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் உள்ளது.
பல்வேறு கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது. இங்கு 24, 30 மற்றும் 33 அடி அகல தார் ரோடு; முறையான மின் இணைப்பு வசதி, சுகாதாரமான குடிநீர், தனி காம்பவுண்ட் உள்ளிட்டவற்றுடன் வீட்டு மனைகள் அமைந்துள்ளன. நிலம் மற்றும் வீடு கட்ட 85 சதவீதம் வரை வங்கி கடன் வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 94886 45556, 95003 32066 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.