sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உடுமலை திருப்பதி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

/

 உடுமலை திருப்பதி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

 உடுமலை திருப்பதி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

 உடுமலை திருப்பதி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 15, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், மார்கழி மாதம் முழுவதும், எம்பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்து வந்தன.

பகல்பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி திருவிழாக்களை தொடர்ந்து, நேற்று, மார்கழி மாதத்தின் கடைசி நாள் மற்றும் தை மாதத்தை வரவேற்கும் வகையில், போகிப்பண்டிகை, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிநடந்தது.

மாலை, 5:30 மணிக்கு, கோதை நாச்சியார் - பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். இன்று காலை, தைப்பொங்கல் திருநாள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us