தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை

அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை

அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை


ADDED : டிச 21, 2024 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது: காய்கறிச் செலவுக்கு ஒரு குழந்தைக்கு தலா ஒரு ரூபாய் 33 பைசாவும், மளிகை பொருளுக்கு, 46 பைசாவும் வழங்கப்படுகிறது.

எல்லா பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. காய்கறி, மளிகைக்கு இரண்டு ரூபாய்க்கும் குறைவாக வழங்கினால் தரமான காய்கறிகளை வாங்குவது கடினமாக உள்ளது. சிலிண்டர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் நிலையில், 407 மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய சந்தை விலைக்கு ஏற்ப காய்கறி மளிகை பொருட்களுக்கான செலவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சிலிண்டருக்கான தொகையை சந்தை விலைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us