/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வில் தவறியவருக்கு வழிகாட்டும் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி
/
தேர்வில் தவறியவருக்கு வழிகாட்டும் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி
தேர்வில் தவறியவருக்கு வழிகாட்டும் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி
தேர்வில் தவறியவருக்கு வழிகாட்டும் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி
ADDED : நவ 15, 2024 11:21 PM
திருப்பூர் ; திருப்பூரில் இயங்கும் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி முதல்வர் தங்கராஜன் கூறியதாவது:
கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு, சிறப்பு சலுகையுடன் வகுப்புகள் நடத்தி, அரசுத் தேர்வுகள் எழுத வைக்கிறோம். நடப்பு கல்வியாண்டு முதல், தொலைதுார முறையில், பிளஸ் 2 படித்தவர்கள், அனைத்து டிகிரி படிப்புகள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, நர்சிங், டிப்ளமோ படிக்கலாம்.
இரு பெற்றோர்களும் இல்லாத குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்பிக்கப்படுகிறது. வேலைக்குச் சென்றுகொண்டே, வீட்டிலிருந்தும், வெளியூர், வெளி நாடுகளிலிருந்தும் படித்து, சொந்த ஊரிலேயே தேர்வு மையம் அமைத்துதரப்படும். படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டோர், வேறு மாவட்டம், வேறு மாநிலம் மற்றும் பள்ளிக்கே செல்லாதோர், டி.சி., இல்லாதவர், அடிப்படை கல்வி பெறாதோர் யாராக இருந்தாலும், அரசுத் தேர்வு எழுத வைக்கிறோம்.
பத்தாம் வகுப்பு முடித்தவர் நேரடியாக பிளஸ் 2 எழுதலாம். அடிப்படை கல்வி இல்லாதவரும் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம். தாங்கள் விரும்பிய நேரத்தில் வகுப்புகளை தேர்வு செய்துகொள்ளலாம். கூடுதல், விவரங்களுக்கு, 98422 96174 என்கிற எண்ணில் தொடர்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

