/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அட்வகேட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு
/
அட்வகேட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு
அட்வகேட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு
அட்வகேட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு
ADDED : ஏப் 14, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன் நடப்பாண்டு நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக வக்கீல் சாய்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர்; இரு துணை தலைவர்கள் (ஒரு ஆண் - ஒரு பெண்); செயலாளர்;
இரு இணை செயலாளர்கள் (ஒரு ஆண் - ஒரு பெண்); பொருளாளர் மற்றும் எட்டு செயற்குழு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி நடந்தது. மொத்தம் 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை (15ம் தேதி) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். போட்டி இருந்தால் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.