தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விடைத்தாள் திருத்தும் பணி

 விடைத்தாள் திருத்தும் பணி

 விடைத்தாள் திருத்தும் பணி


ADDED : ஏப் 10, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மார்ச் 11-ல் துவங்கி ஏப்ரல் 6-ல் நிறைவடைந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பள்ளி; குமார் நகர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் இப்பணிகள் நடைபெறுகின்றன. மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மணிமாறன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் இப்பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். திருத்தும் பணி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us