தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊழல் ஒழிப்பு தினம்; மாணவர்கள் ஊர்வலம்

ஊழல் ஒழிப்பு தினம்; மாணவர்கள் ஊர்வலம்

ஊழல் ஒழிப்பு தினம்; மாணவர்கள் ஊர்வலம்


ADDED : டிச 12, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள பாரதீய வித்யாபவன் பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலம், காங்கயம் ரோடு, டி மார்ட் அருகே துவங்கி புதுார் பிரிவு வழியாக சென்று பாரதீய வித்யாபவன் பள்ளியை அடைந்தது. பள்ளி தாளாளர் செல்வராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரவீன்குமார் நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us