ADDED : ஜூன் 29, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: கழுத்துக்கு கீழ் எந்த உறுப்புகளும் செயல்படாத நிலையிலும், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக தென்காசி மாவட்டம், ஆயக்குடியில் அமர் சேவா சங்கத்தை முன்னெடுத்து வரும் சங்கரராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்லடம் வந்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடையோருக்காக சேவையாற்றி வரும் சங்கத்தின் பணிகளை, செயலாளர் சுந்தரராஜன் உள்பட வனம் அமைப்பின் நிர்வாகிகள் பாராட்டினர்.
