தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது


ADDED : பிப் 10, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், : சிறுவன் ஓட்டிய பைக் மோதி இருவர் காயமடைந்தனர். சிறுவனுக்கு பைக் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்வழி பிள்ளையார் கோவில் நகரைச் சேர்ந்தவர் அஜய், 22. பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனது பைக்கை பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனுக்கு ஓட்டக் கொடுத்தார். சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நேற்றுமுன்தினம் மாலை பாதசாரிகள் இருவர் மீது மோதியது.இது குறித்து வழக்கு பதிவு செய்த நல்லுார் போலீசார் அஜயைக் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us